கடந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தான் ராணுவ உளவுப்பிரிவால் கைது செய்யப்பட்டார் குல்புஷன் ஜாதவ். முன்னாள் ராணுவத்தினரான இவர், விருப்ப ஓய்வுக்கு பிறகு ஈரானில் அலுவலகம் அமைத்து ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார். தொழில் ரீதியாக பாகிஸ்தான் செல்ல நேர்ந்தபோது விசா விண்ணப்பத்தில் கூட தாம் முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பாகிஸ்தானில் நாசவேலையில் ஈடுபடவே குல்புஷன் ஜாதவ் போலி அடையாளத்தோடு வந்ததாக குற்றம்சாட்டி பலூசிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
How Kulbhushan Jadhav's mother foiled Pakistan's crooked plan